May 29, 2026

Tamil Nadu Engineering Admissions 2026 (TNEA 2026) is a complete online process that includes registration, fee payment, choice filling, allotment, and confirmation. Please read every instruction on this portal in full so that counselling and admission can be completed successfully. Before you begin online registration, download the official instructions and read them carefully.

தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2026 (TNEA 2026) என்பது பதிவு செய்தல், பணம் செலுத்துதல், தேர்வு நிரப்புதல், ஒதுக்கீடு மற்றும் உறுதிப்படுத்துதல் ஆகியவற்றை உள்ளடக்கிய முழுமையான ஆன்லைன் செயல்முறையாகும். விண்ணப்பதாரர்கள் தங்கள் கலந்தாய்வு மற்றும் சேர்க்கையை வெற்றிகரமாக முடிப்பதற்கு இங்கு கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை முழுமையாக படிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஆன்லைன் பதிவைத் தொடங்கும் முன் வழிமுறைகளைப் பதிவிறக்கம் செய்து கவனமாகப் படிக்கவும்.

for more details Click Here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *