INTRU PUTHITHAAI PIRAPPOM |இன்று புதிதாய் பிறப்போம் |KALV I T | 11
வாழுகிற போது பிறருக்கு பயனுள்ளவர்களாய் எப்படி வாழ முடிகிறது என்பது பற்றி ஆசிரியர் விவரிக்கிறார்.
வாழுகிற போது பிறருக்கு பயனுள்ளவர்களாய் எப்படி வாழ முடிகிறது என்பது பற்றி ஆசிரியர் விவரிக்கிறார்.
மாணவர்கள் ஆசிரியர் பேச்சினை கேட்டு நடக்கின்ற போது தனக்கும் ,சமுதாயத்திற்கும் பயனுள்ளவர்களாய் இருப்போம் என்பதனை ஆசிரியர் இப்பகுதியில் விவரிக்கிறார் .
தன்னம்பிக்கை மனிதனுக்கு எத்தகைய அளவுக்கு தேவை என்பதனை ஆசிரியர் விவரிக்கிறார் .
ஆசிரியர் என்பவர் தான் கற்பிக்கும் பாடத் திறனோடு பிற பாடங்கள் பற்றிய அறிவினை தெரிந்து வைத்தல் சிறப்பானது என்பதனை இவ் ஆசிரியர் விவரிக்கிறார்.
பாடங்களை புரிந்து கற்றல் அறிவாற்றலுக்கு உதவும் என்பதனை ஆசிரியர் இப்பகுதியில் விவரிக்கிறார்
ஆசிரியர் மாணவர் உரையாடலானது மாணவரின் வாழ்க்கைப்பாதையினை திசைமாற்றி உயர வைக்கும் என்பதனை ஆசிரியர் இப்பகுதியில் விவரிக்கிறார் .