Puthumai Pen Thittam புதுமை பெண் திட்டம்

கல்லூரி மாணவிகளுக்கு ரூ.1000 வழங்கும் ‘புதுமை பெண் திட்டம்’ – செப்., 5-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து, உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டம் மூலம் மாதம்தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வரும் செப்டம்பர் 5ம் தேதி தொடங்கி வைக்கின்றார்.

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர்கல்வி சேர்க்கையினை அதிகரிக்கும் பொருட்டு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டத்தின் கீழ்அரசுப் பள்ளியில் பயின்று கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000/ வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது.

இதற்கான, விண்ணப்பங்கள் கடந்த ஜுலை 10ம் தேதி வரை பெறப்பட்டன. இதைத் தொடர்ந்து விண்ணப்பங்களில் திருத்தம் செய்யவும் கால அவகாசம் வழங்கப்பட்டது. இத்திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் தமிழ்நாடு அரசு வெளியிட்டது. அதில் மாணவிகள் கல்லூரி மேல் படிப்பை பயில்கின்றனரா என்பதை ஒவ்வொரு ஆறு மாதமும் உயர்கல்வித்துறை சார்பில் உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், மாணவிகளின் வங்கி கணக்கில் ஒவ்வொரு மாதமும் 7-ம் தேதி ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக நடப்பாண்டுக்கு மட்டும் 698 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி ஒரு ஆண்டுக்கு 6 லட்சம் மாணவிகள் பயனடைவர் என கணக்கிடப்பட்டுள்ளது. தற்போது இந்த திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வரும் செப்டம்பர் 5ம் தேதி தொடங்கி வைக்க உள்ளார். இந்த திட்டத்திற்கு புதுமைப் பெண் திட்டம் என தமிழக அரசு பெயர் சூட்டியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார்.

Source : https://tamil.news18.com

INTRU PUTHITHAAI PIRAPPOM |இன்று புதிதாய் பிறப்போம் |KALVI TV |

நாம் ஒருவரை ஏமாற்றினால் நாம் மற்றவரால் ஏமாற்றப்படுவோம். மற்றவர் நம்மை புகழும்போது புகழ்ச்சிக்கு தகுதி உடையவனா என்ற விழிப்புணர்வோடு நடந்து கொள்ள முடியும் என்பதனை ஆசிரியர் விவரிக்கிறார் .

Source: https://www.youtube.com/watch?v=abo5gQtjyh4

INTRU PUTHITHAAI PIRAPPOM |இன்று புதிதாய் பிறப்போம்| EPI 2| Kalvi tv|

மஹாத்மா காந்தி சக மனிதர்களை சமமாய்,சரியாய் மதித்தார் என்பதனை ஆசிரியர் மிக விரிவாய் தெளிவு படுத்துகிறார்.

Source : https://www.youtube.com/watch?v=kVR1J9-qy1E

INTRU PUTHITHAAI PIRAPPOM | இன்று புதிதாய் பிறப்போம் | EPI 5 | KALVI TV|

ஆசிரியர் என்பவர் தான் கற்பிக்கும் பாடத் திறனோடு பிற பாடங்கள் பற்றிய அறிவினை தெரிந்து வைத்தல் சிறப்பானது என்பதனை இவ் ஆசிரியர் விவரிக்கிறார்.

Source: https://www.youtube.com/watch?v=1vejzcDbLZY

INTRU PUTHITHAAI PIRAPPOM| இன்று புதிதாய் பிறப்போம் EPI 6|KALVI TV|

பாடங்களை புரிந்து கற்றல் அறிவாற்றலுக்கு உதவும் என்பதனை ஆசிரியர் இப்பகுதியில் விவரிக்கிறார்

Source : https://www.youtube.com/watch?v=5pdAto1Px6U

INTRU PUTHITHAAI PIRAPPOM| எண்ணும், எழுத்தும்| EPI 7|KALVI TV|

ஆசிரியர் மாணவர் உரையாடலானது மாணவரின் வாழ்க்கைப்பாதையினை திசைமாற்றி உயர வைக்கும் என்பதனை ஆசிரியர் இப்பகுதியில் விவரிக்கிறார் .

Source : https://www.youtube.com/watch?v=M0nSxxx9RQQ

Fake Universities UGC Public Notice

The University Grants Commission Act, 1956; under Section 22 stipulated that:
“( I ) The right of conferring or granting degrees shall be exercised only by a University established or incorporated by or under a Central Act, a Provincial Act or a State Act or an institution deemed to be a University under Section 3 or an institution specially empowered by an Act of Parliament to confer or grant degrees.

Save as provided in sub-Section (1), no person or authority shall confer, or grant, or hold himself or itself out as entitled to confer or grant, any degree……,
Further, Section 23 of the UGC Act prohibits the use ofthe word ‘University’ by any institution other than a
university established as stated above.
Students and Public at large are hereby informed that presently following 21 self-styled, unrecognized
institutions which are functioning in contravention of the UGC Act, have been declared as fake universities
and these are not empowered to confer any degree.

Karntaka, Maharashtra, Puduchery, Andhra Pradesh, Odisha, West bengal and Kerala also have fake universities on the list

The University Grants Commission (UGC) has issued a list of fake universities in the country.

Across the country, 21 institutions have been listed as fake and not empowered to confer any degree, majority of which are in Delhi followed by Uttar Pradesh.

“At least 21 self-styled, unrecognised institutions which are functioning in contravention of the UGC Act, have been declared as fake universities and these are not empowered to confer any degree,” UGC Secretary Rajnish Jain said.

One institution in Puducherry, Sri Bodhi Academy of Higher Education, has also been included in the list.

The list includes eight institutions in Delhi, followed by four in Uttar Pradesh, and two each in Odisha and West Bengal. One institution in Karnataka, Kerala, Maharashtra and Andhra Pradesh have also been featured.

Fake universities in Delhi

 1. All India Institute of Public and Physical Health Sciences
 2. Commercial University Ltd. Daryaganj
 3. United Nations University
 4. Vocational University
 5. ADR-Centric Juridical University
 6. Indian Institution of Science and Engineering
 7. Viswakarma Open University for Self-Employment
 8. Adhyatmik Vishwavidyalaya (Spiritual University)

Fake universities in Uttar Pradesh

 1. Gandhi Hindi Vidyapith
 2. National University of Electro Complex Homeopathy
 3. Netaji Subhash Chandra Bose Univirsity (open university)
 4. Bhartiya Shiksha Parishad

Source: https://www.thehindu.com

Source:

இன்று புதிதாய் பிறப்போம் |கல்விtv |1

மனதை புதுப்பிக்க நல்ல எண்ணம், நல்ல கருத்துக்கள் இவற்றை உள்வாங்குதல் நம்மை மேம்படுத்தும். இதனை ஆசிரியர் இப்பகுதியில் விவரிக்கிறார்.

Source: https://www.youtube.com/watch?v=X3J9Zy5RbjU