உலகத்‌ தமிழாராய்ச்சி நிறுவனத்தில்‌ ஐந்தாண்டு ஒருங்கிணைந்த தமிழ்‌ முதுகலை பட்டப்படிப்பு

ஐந்தாண்டு ஒருங்கிணைந்த தமிழ்‌ முதுகலை பட்டப்படிப்பு

தமிழ் மொழி வளர்ச்சிக்கென‌ தமிழக அரசால்‌ தோற்றுவிக்கப்பட்ட உலகத்‌ தமிழாராய்ச்சி நிறுவனத்தில்‌ பல்வேறு கற்பித்தல்‌ மற்றும்‌ ஆராய்ச்சிப்‌ பணிகள்‌ பல ஆண்டுகளாகத்‌ தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

அவ்வகையில்‌ தமிழ்ப்‌ பல்கலைக்கழக ஏற்புடன்‌, ஐந்தாண்டு ஒருங்கிணைந்த தமிழ்‌ முதுகலை பட்டப்படிப்பு (Five Year Integrated M.A. Tamil) இந்நிறுவனத்தில்‌ ஆண்டுதோறும்‌ தொடர்ந்து நடத்தப்‌ பெற்று வருகின்றன. 2023-24ஆம்‌ கல்வியாண்டிற்கான மேல்குறிப்பிட்டுள்ள பட்டப்‌ படிப்புக்கான மாணவர்‌ சேர்க்கை தொடங்கப்பெறவுள்ளது.

Read More