Government Arts and Science Colleges Admissions 2024 (TNGASA 2024)
Tamil Nadu Government Arts and Science Colleges Admissions 2024 (TNGASA 2024) is an online process that includes registration, payments, choice filling, and printing application. This is a unified portal that can be used to apply for one or more colleges among the 164 Government Arts and Science Colleges in Tamil Nadu. Candidates are requested to thoroughly read the instructions provided here for the successful completion of their counseling and admissions. The application and registration fee is Rs 2/- for SC/SCA/ST category students and Rs. 50/- for students in other categories.(தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் சேர்க்கை 2024 (TNGASA 2024) என்பது பதிவு, விண்ணப்ப கட்டணம், கல்லூரி மற்றும் பாடப்பிரிவினை தேர்வு செய்தல் மற்றும் அச்சிடும் விண்ணப்பம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஆன்லைன் செயல்முறையாகும். தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க இது ஒரு ஒருங்கிணைந்த இணைய முகப்பு ஆகும். விண்ணப்பதாரர்கள் தங்கள் கலந்தாய்வு மற்றும் சேர்க்கையை வெற்றிகரமாக முடிப்பதற்கு இங்கு கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை முழுமையாக படிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பம் மற்றும் பதிவுக் கட்டணம் SC/SCA/ST பிரிவினருக்கு ரூ 2/- மற்றப் பிரிவினருக்கு ரூ 50/- ஆகும்.)
for more details Click Here
HSE(+2) Examination Results March 2023
Government of Tamil Nadu
Directorate of Government Examinations
Calendar
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
28 | 29 | 30 | 31 |