இன்று புதிதாய் பிறப்போம் | INTRU PUTHITHAAI PIRAPPOM|EPI 18|KALVI TV||
வாசிப்பு நம்மை உயிர்ப்புள்ள மனிதர்களாய் நிலை நிறுத்தும் ,வாசிப்பு பயிற்சியின் முக்கியத்துவம் உலகின் மிக பெரிய தலைவர்களின் வாசிப்பு பழக்கங்கள் பற்றி ஆசிரியர் இப்பகுதியில் தெளிவாக குறிப்பிடுகிறார் .