-

INTRU PUTHITHAAI PIRAPPOM| எண்ணும், எழுத்தும்| EPI 7|KALVI TV|
ஆசிரியர் மாணவர் உரையாடலானது மாணவரின் வாழ்க்கைப்பாதையினை திசைமாற்றி உயர வைக்கும் என்பதனை ஆசிரியர் இப்பகுதியில் விவரிக்கிறார் . Source : https://www.youtube.com/watch?v=M0nSxxx9RQQ
-

தொடக்க கல்வி ,உயர் தொடக்க கல்வி | இல்லம் தேடி கல்வி| English |kalvi tv |
The teacher introduces the conversations as describes about it to the students. Source: https://www.youtube.com/watch?v=A0NKgcWLxxc
-

தொடக்க கல்வி,உயர் தொடக்க கல்வி |இல்லம் தேடிக்கல்வி|English |Kalvitv |
The teacher introduces the MYSELF song as describes about it to the students. Source :https://www.youtube.com/watch?v=vrMVCYVjXF0
-

இன்று புதிதாய் பிறப்போம் |கல்விtv |1
மனதை புதுப்பிக்க நல்ல எண்ணம், நல்ல கருத்துக்கள் இவற்றை உள்வாங்குதல் நம்மை மேம்படுத்தும். இதனை ஆசிரியர் இப்பகுதியில் விவரிக்கிறார். Source: https://www.youtube.com/watch?v=X3J9Zy5RbjU
-

Class 1,2,3|Ennum,eluthum|English|Module 7|MyFamily| kalvitv|
The teacher introduces the basic expressions in conversation Source : https://www.youtube.com/watch?v=du2xvh6dnbo
-

Class1,2,3 |Ennum ,Eluthum | Module 8 |My Body |Part 2
The teacher introduces the basic expressions in conversations . Source: https://www.youtube.com/watch?v=KPYi5ZAFM2k
-

வகுப்பு 1,2,3|எண்ணும் ,எழுத்தும் |கணக்கு| பாடம் 8|நானே வரிசைப்படுத்துவேன்
ஏறுவரிசை மற்றும் இறங்கு வரிசையில் எண்களை வரிசைப்படுத்துதல், தர வரிசை புரிந்து கொள்ளுதல் பற்றியும் ஆசிரியர் இப்பகுதியில் விவரிக்கிறார் . Source : https://www.youtube.com/watch?v=FTDcevlZDCo
-

வகுப்பு 1,2,3 எண்ணும் ,எழுத்தும்| தமிழ்
எழுத்துக்கள் மாணவர்கள் புரிந்து வாசிப்பு பயிற்சி மேற்கொள்ளும் வகையில் பாடல்கள் ,உடல் பயிற்சிகள் ,விளையாட்டுகள் வழியாக இப்பகுதியில் ஆசிரியர் விவரிக்கிறார் .
-

வகுப்பு 1,2,3|எண்ணும் ,எழுத்தும் |கட்டகம் 9|கூட்டலை அறிவேன்
9 க்கு மிகாமல் கூட்டல் கணக்குகள் செய்வது பற்றி ஆசிரியர் விவரிக்கிறார் Source: kalviTVOfficial –https://www.youtube.com/watch?v=bNDBqhUwqtc



