Category: இன்று புதிதாய் பிறப்போம் | INTRU PUTHITHAAI PIRAPPOM


  • INTRU PUTHITHAAI PIRAPPOM |இன்று புதிதாய் பிறப்போம்| EPI 2| Kalvi tv|

    மஹாத்மா காந்தி சக மனிதர்களை சமமாய்,சரியாய் மதித்தார் என்பதனை ஆசிரியர் மிக விரிவாய் தெளிவு படுத்துகிறார். Source : https://www.youtube.com/watch?v=kVR1J9-qy1E


  • INTRU PUTHITHAAI PIRAPPOM | இன்று புதிதாய் பிறப்போம் | EPI 5 | KALVI TV|

    ஆசிரியர் என்பவர் தான் கற்பிக்கும் பாடத் திறனோடு பிற பாடங்கள் பற்றிய அறிவினை தெரிந்து வைத்தல் சிறப்பானது என்பதனை இவ் ஆசிரியர் விவரிக்கிறார். Source: https://www.youtube.com/watch?v=1vejzcDbLZY


  • INTRU PUTHITHAAI PIRAPPOM| இன்று புதிதாய் பிறப்போம் EPI 6|KALVI TV|

    பாடங்களை புரிந்து கற்றல் அறிவாற்றலுக்கு உதவும் என்பதனை ஆசிரியர் இப்பகுதியில் விவரிக்கிறார் Source : https://www.youtube.com/watch?v=5pdAto1Px6U


  • INTRU PUTHITHAAI PIRAPPOM| எண்ணும், எழுத்தும்| EPI 7|KALVI TV|

    ஆசிரியர் மாணவர் உரையாடலானது மாணவரின் வாழ்க்கைப்பாதையினை திசைமாற்றி உயர வைக்கும் என்பதனை ஆசிரியர் இப்பகுதியில் விவரிக்கிறார் . Source : https://www.youtube.com/watch?v=M0nSxxx9RQQ


  • இன்று புதிதாய் பிறப்போம் |கல்விtv |1

    மனதை புதுப்பிக்க நல்ல எண்ணம், நல்ல கருத்துக்கள் இவற்றை உள்வாங்குதல் நம்மை மேம்படுத்தும். இதனை ஆசிரியர் இப்பகுதியில் விவரிக்கிறார். Source: https://www.youtube.com/watch?v=X3J9Zy5RbjU