NEET Result 2022
NEET UG Result 2022 Live: The NEET result will be announced today, September 7. Along with the NEET 2022 result, NTA will also issue the all-India merit list and cut-off scores.
Get Result : http://neet.nta.nic.in
இன்று புதிதாய் பிறப்போம் | INTRU PUTHITHAAI PIRAPPOM|EPI 18|KALVI TV||
வாசிப்பு நம்மை உயிர்ப்புள்ள மனிதர்களாய் நிலை நிறுத்தும் ,வாசிப்பு பயிற்சியின் முக்கியத்துவம் உலகின் மிக பெரிய தலைவர்களின் வாசிப்பு பழக்கங்கள் பற்றி ஆசிரியர் இப்பகுதியில் தெளிவாக குறிப்பிடுகிறார் .
INTRU PUTHITHAI PIRAPPOM |இன்று புதிதாய் பிறப்போம் |EPI 17|KALVI TV |
இன்று புதிதாய் பிறப்போம் நல்ல செய்திகளை நல்ல விதமாக பகிர்தல் நாட்டில் நல்லவை நடப்பதற்கு உதவியாக இருக்கும் என்பதை ஆசிரியர் விவரிக்கிறார் .
INTRU PUTHITHAAI PIRAPPOM | இன்று புதிதாய் பிறப்போம் | EPI 15 | KALVI TV |
இன்று புதிதாய் பிறப்போம் மாணவர் திறனுக்கேற்ப ஆசிரியர் பாடம் நடத்துகிறவராக இருத்தல் பற்றியும் மாணவர் மனதில் அழியா ஓவியமாக ஆசிரியர் மாற செய்ய வேண்டியது பற்றியும் இப்பகுதியில் ஆசிரியர் விவரிக்கிறார் .
இன்று புதிதாய் பிறப்போம் |INTRU PUTHITHAAI PIRAPPOM |EPI14 |KALVITV|
சிந்தனை வளி சிறப்பான செல்வம் பெற்று நம்மை சீர்படுத்தும்படி ஆசிரியர் விவரிக்கிறார்
இன்றுபுதிதாய்பிறப்போம்|INTRUPUTHITHAAIPIRAPPOM|EPI12|KALVI TV|
வாழுகிறபோது பிறருக்கு பயனுள்ளவர்களாய் எப்படி வாழமுடிகிறது என்பது பற்றி ஆசிரியர் விவரிக்கிறார் .
INTRU PUTHITHAAI PIRAPPOM |இன்று புதிதாய் பிறப்போம் |KALV I T | 11
வாழுகிற போது பிறருக்கு பயனுள்ளவர்களாய் எப்படி வாழ முடிகிறது என்பது பற்றி ஆசிரியர் விவரிக்கிறார்.
INTRU PUTHITHAAI PIRAPPOM | இன்று புதிதாய் பிறப்போம் |EPI 10 | KALVI TV|
மாணவர்கள் ஆசிரியர் பேச்சினை கேட்டு நடக்கின்ற போது தனக்கும் ,சமுதாயத்திற்கும் பயனுள்ளவர்களாய் இருப்போம் என்பதனை ஆசிரியர் இப்பகுதியில் விவரிக்கிறார் .