தமிழ்மொழி இலக்கிய திறனை மேம்படுத்த திறனறித் தேர்வு திட்டம் – தமிழக அரசு அறிவிப்பு
தேர்வு செய்யப்படும் 1500 மாணவர்களுக்கு மாதம் ₨1500 ஊக்கத்தொகை
1500 மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க ₨2.47 கோடி நிதி ஒதுக்கீடு – தமிழக அரசு
11ம் வகுப்பு மாணவர்களுக்கு 10ம் வகுப்பு தமிழ் பாட திட்டத்தின் அடிப்படையில் திறனறித் தேர்வு நடத்தப்படும்
50% மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் இருந்து தேர்வு செய்யப்படுவார்கள் – தமிழக அரசு.