January 25, 2026

ஐந்தாண்டு ஒருங்கிணைந்த தமிழ்‌ முதுகலை பட்டப்படிப்பு

தமிழ் மொழி வளர்ச்சிக்கென‌ தமிழக அரசால்‌ தோற்றுவிக்கப்பட்ட உலகத்‌ தமிழாராய்ச்சி நிறுவனத்தில்‌ பல்வேறு கற்பித்தல்‌ மற்றும்‌ ஆராய்ச்சிப்‌ பணிகள்‌ பல ஆண்டுகளாகத்‌ தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

அவ்வகையில்‌ தமிழ்ப்‌ பல்கலைக்கழக ஏற்புடன்‌, ஐந்தாண்டு ஒருங்கிணைந்த தமிழ்‌ முதுகலை பட்டப்படிப்பு (Five Year Integrated M.A. Tamil) இந்நிறுவனத்தில்‌ ஆண்டுதோறும்‌ தொடர்ந்து நடத்தப்‌ பெற்று வருகின்றன. 2023-24ஆம்‌ கல்வியாண்டிற்கான மேல்குறிப்பிட்டுள்ள பட்டப்‌ படிப்புக்கான மாணவர்‌ சேர்க்கை தொடங்கப்பெறவுள்ளது.

விண்ணப்பங்கள்‌ தஞ்சை தமிழ்ப்‌ பல்கலைக்கழக வலைத்தளத்தில்‌ www.tamiluniversity.ac.in பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌ அல்லது அஞ்சல்‌ வழியிலும்‌ பெற்றுக்‌ கொள்ளலாம்‌.

Application Download Click Here

உலகத்‌ தமிழாராய்ச்சி நிறுவனம் வழியாக இப்பட்டப் படிப்பினை பயில விரும்புவோர்‌ சேர்க்கைத்‌ தொடர்பான விதிமுறைகள்‌/தகவல்களை www.ulakaththamizh.in என்ற இணைய முகவரியில்‌ தெரிந்து கொள்ளலாம்‌.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *