அரசு கலை கல்லூரிகளில் சேர நாளை 06.05.2024 முதல் விண்ணப்பிக்கலாம்
TNGASA 2024 Online Application: நாளை 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கல்லூரி கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
Read More