INTRU PUTHITHAAI PIRAPPOM | இன்று புதிதாய் பிறப்போம் | EPI 15 | KALVI TV |
இன்று புதிதாய் பிறப்போம் மாணவர் திறனுக்கேற்ப ஆசிரியர் பாடம் நடத்துகிறவராக இருத்தல் பற்றியும் மாணவர் மனதில் அழியா ஓவியமாக ஆசிரியர் மாற செய்ய வேண்டியது பற்றியும் இப்பகுதியில் ஆசிரியர் விவரிக்கிறார் .